பின்னணி

அமைச்சின் பின்னணி

 மத்தியப்படுத்தப்பட்டிருந்த நிருவாகப் பொறுப்பு பன்முகப்பபடுத்தும் முகமாக இலங்கை 13 ஆவது அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் மூலம் மகாண சபைகள் உருவாக்கப்பட்டதனால் அதன் பிரதிபலனாக தென் மாகாண விவசாயம், கமநல அபிவிருத்தி, நீர்பாசன, நீர் விநியோகம் மற்றும் வடிகால் அமைப்பு, உணவு விநியோகம் மற்றும் பகர்ந்தளித்தல், வியாபாரம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தென் மாகாணத்தினுள் அமைக்ககப்பட்டது.

மாகாண சபைக்கு உரித்தான பொறுப்பின் கீழ் விவசாயம், நீர்பாசன மற்றும் வியாபாரம் கூட்டுறவு அபிவிருத்தி துறையில் உச்ச அபிவிருத்தியினை மேற்கொள்வதற்காக மாகாணத்தில் மனிதவளம் பெளதிக வளம் ஆகியவற்றை முகாமைத்துவப்படுத்தி, அத்துறையினை நடாத்துவதற்கு அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்படும். மாகாணத்தின் விவசாயம், நீர்பாசன, வியாபாரம் கூட்டுறவு அபிவிருத்தி துறையின் நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக 03 மாகாண திணைக்களங்கள் உருவாக்கப்பட்டதுடன் நீர் விநியோகம் மற்றும் வடிகால் அமைப்பு, உணவு விநியோகம் பகர்ந்தளித்தல், வியாபாரம் ஆகிய பிரிவுகள் அமைச்சினுள் உருவாக்கப்பட்டது.

அமைச்சின் இலக்கினை அடைவதற்காக அவசியமான பணிகள் மேற்கொள்வதற்காக தனது சேவைக்கு பற்றுடனும், நம்பிக்கை மற்றும் பொறுப்புடனும் நடந்துகொள்வது பிரதான கடமையும் உரிமையும் எனக்கருதி கௌரவ அமைச்சர் மற்றும் செயலாளர் உட்பட அனைவரும் ஒற்றுமையுடனும் செயற்பட்டனர்.

Retaining Walls Kirkland