agri_7 newimage newimage3 slide_img slide_img-10 slide_img_11 slide_8

நோக்கம்

  • அமைச்சிலுள்ள அனைத்து மனித வளத்தனை உச்ச மட்டத்திலான முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி செய்தல்
  • மத்திய அரசின் நேர் அமைச்சுடன் இணைந்து செயற்படுவதனால் செயற்திட்டம் தீட்டுதல், செயற்படுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல்
  • தற்போது பயிர்செய்கின்ற நிலங்களை திறனுடன் மேம்படுத்தல்
  • பழைய வயல்களில் மீண்டும் பயிர் செய்தல்
  • பொதுவாக வீட்டுத்தோட்ட எண்ணிகையில் 50% னை அபிவிருத்தி செய்தல்
  • உச்சமட்டத்திலான நீர்பாசன தொடர்பினை ஏற்படுத்தி அதனை செயற்படுத்ததல்
  • புதிய நீர்பாசன திட்டங்களை கண்டுபிடித்து அதனை நடைமுறைப்படுத்துதல்
Retaining Walls Kirkland