பிரிவு

பிரிவு

பிரிவு

நீர் விநியோகம் மற்றும் வடிகால் அமைப்புப் பிரிவு

நீர் விநியோகம் மற்றும் வடிகால் அமைப்புப் விடயம் 13 அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் மூலம் கூட்டுத்தாபன

பட்டியல் விடயமானது தென் மாகாண சபைக்கு கொடுக்கப்பட்டது. 2014 ஆண்டில் உருவாக்கப்பட்ட புதிய மாகாண 

சபையின் கீழ் இவ்விடயம் அமைச்சு விடயத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட்டதுடன் அத்தலைப்புகளுக்குக்...........கீழ் அதற்கான ஒதுக்கங்கள் ஒதுக்கப்பட்டது.

தென் மாகாணத்தை எடுத்துக்கொண்டால் காலி, மாத்தறை மாவட்டங்கள் இரண்டும் ஈரவலயத்தில் அமைந்துள்ளதால்

தென் மேல் பருவக்காற்றின் மூலம் மழை கிடைக்கப்பெறும். இம்மாவட்டங்கள் இரண்டும் குடிநீரை,  கிணற்றின் மூலமும்

குழாய் நீர் விநியோக சபையின் மூலமும் பெற்றுக்கொள்வதைக் காணமுடிகின்றது. ஹம்மாந்தோட்டை மாவட்டத்துடன் 

ஒத்துப்பார்க்கும் போது, கடும் வெயில் காலங்களில் மற்றைய இரண்டு மாவட்டங்களும் குடிநீர் பிரச்சினைகளுக்கு

குறைவாகவே முகம்கொடுப்பதைக் காணமுடிகின்றது. ஹம்மாந்தோட்டை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் வரண்ட

காலநிலைக் காலங்களில் குடிநீர் பிரச்சினைக்கு முகம் கொடுக்க மக்களுக்கு நேரிடுகின்றன.

 

ஆனாலும், தேசிய நீர் விநியோக சபையின் மூலம் விநியோகிக்கப்படும் நீர் விநியோகம் நகர பிரதேசங்களுக்கு

மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அநேகமாக நகரங்களுக்கு வெளியே உள்ள மக்களிடமிருந்து குடிநீருக்கான

விண்ணப்பங்கள் கிடைக்கும். நீர் விநியோக திட்டத்தின் கீழ் இவ்விண்ணப்பங்கள் தேசிய நீர் விநியோக மற்றும் 

நீர் வடிகால் அமைப்புச் சபையினூடாக  தீர்வுகள் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படது.

 

இன்னும் ஐந்து வருடத்திற்குள் இந்த குடிநீர் பிரச்சினை மட்டுமல்லாமல் நீர் வீண்விரயத்தைக் குறைத்தல், நீரைப் 

பாவனையினை பாதுகாத்தல் ஆகிய பிரிவுகளுக்கு அவதானம் செலுத்தவேண்டிவரும். அத்தோடு குடிநீரின் பயன்பற்றி 

மக்களுக்கடையே ஏற்பட்டுள்ள எண்ணங்களுக்கு எதிராக நன்மை ஏற்படக்கூடிய  அறிவு புகட்டும் நிகழ்ச்சித்திட்டங்கள் 

உணவு விநியோகம் மற்றும் பகர்ந்தளித்தல் பிரிவு

 உணவு விநியோகம் மற்றும் பகர்ந்தளித்தல் விடயத்திற்காக, அமைச்சிற்கு வேறு திணைக்களம் இல்லாததால் 

அமைச்சின் செயலாளர் மற்றும் உதவிப் பணிப்பாளர்(திட்டமிடல்) கீழ் வேறு பிரிவாக இயங்கும். விடயத்திற்குப் 

பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நடவடிக்கைகள் எடுப்பதோடு நிருவாகத்தினுடைய கணனி, இணையத்தள  

வசதிகள் இதற்கு உபயோகிக்கப்படும். தென் மாகாண விவசாயத் திணைக்களம் மற்றும் தென் மாகாண கூட்டுறவு

அபிவிருத்தித் திணைக்களம், அமைச்சின் கீழ் இயங்குவதால் உணவு விநியோகம் மற்றும் பகர்ந்தளித்தல் விடய,  

நடவடிக்கைக்கான திட்டங்கள் அமைக்கப்படும்போது விவசாய மற்றும் கூட்டுறவு திணைக்களத்தின் உதவிகள்

பெற்றுக் கொள்ளப்படும்.

 உணவு விநியோகம் மற்றும் பகர்ந்தளித்தல் விடயத்திற்கான திட்டங்கள் மேற்கொள்ளும்போது மத்திய அரசின் உணவு 

திணைக்களத்தின் உதவிகள் பெற்றுக் கொள்வதோடு பிரதேச செயலகங்களின் மூலம் தரவுகள் பெற்றுக் கொள்ளப்படும்.

உணவு விநியோகம், பகர்ந்தளித்தல் துறைக்காக, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிறுவனங்களுடன்இணைந்து கூடிய பயன்களைப்  

பெறுவதற்கு எதிர்காலத்தில் எதிர்பார்ப்பதோடு, கெதிரிச் நிறுவனம் இத்துறைசார்ந்த நிறுவனங்களுடன் இணைந்து சிறந்த பெறுபேற்றையும் 

போதுமானளவு உணவு விநியோகம் ஆகியவற்றிட்கு உறுதியளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

வியாபாரப் பிரிவு

வியாபார விடயம் சம்பந்தமாக அமைச்சினுள் வேறு திணைக்களம் இல்லாததால் அமைச்சின் செயலாளர் மற்றும் உதவிச் 

செயலாளருக்குக் கீழ் தனியான பிரிவொன்று இயங்கும். விடயத்திற்குப் பொருப்பாக அமைச்சின் உத்தியோகத்தர்கள் நடவடிக்கைகள் 

மேற்கொள்வதுடன் நிருவாகத்தினுடைன கனணி, இணையத்தள வசதிகளை இதற்காக உபயோகிப்பர்.

இலங்கை முழுவதும் மட்டுமல்லாமல் தென் மாகாணத்திலும் தனியார் வியாபார பதிவுகள் அந்தந்த பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளப்படும்.

அவர் இங்கே மாகாண பதிவாளருக்குப் பதிலாக அதற்காகக் கிடைக்கப்பெறும் பணம் மாகாண நிதிக்கு வரவு வைக்கப்படும். அப்பணியினை

மேற்கொள்வதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் அறிவுறைகள் மாகாண வியாபாரப் பெயர்பதிவாளர் அல்லது தற்போதைய விவசாய

விவசாய, கமநல அபிவிருத்தி, நீர் பாசன, நீர் விநியோகம் மற்றும் வடிகால அமைப்பு, உணவு விநியோகம் 

மற்றும் பகர்ந்தளித்தல், வியாபாரம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் மேற்கொள்ளப்படும்.

 

இப்பணியினை மேலும் விரிந்த புதிய தொழிநுட்பங்களை உபயோகித்து நேரடிச் online சேவையாக தென் மாகாண முழுவதிலும்

 

இவ்வாண்டில் மேற்கொள்வதற்கு யோசிக்கப்பட்டுள்ளது.

 

 

Retaining Walls Kirkland