இலக்கு
சுற்றாடலுக்கு உகந்த நிறந்தர விவசாயம், சுத்தமான நீர் நிறைந்த, நீர் பசளைமிக்க பயனுள்ள நிலத்தினை சுமுகமான சக்தியுள்ள கூட்டுறவு மிக்க பாதுகாப்பான மனித வாழ்வு மற்றும் வியாபாரம் ஆகியவற்றை சக்திபெறச் செய்தல்.

சுற்றாடலுக்கு உகந்த விவசாயம், சிறந்த முகாமைத்துவம் நிறைந்த நீர்பாசன தொடர்பு, அபிவிருத்தியுள்ள கூட்டுறவு வியாபாரத்துடன் இணைந்து ஒழுங்கான நீர் விநியோக முறை, தரம் வாய்ந்த உணவு விநியோக முறை மற்றும் வியாபாரத்தினை உண்டுபண்ணுவதற்கு நாட்டுக் கொள்கைக்கிணங்க கொள்கைத் திட்டமிடல், அவசியமான வசதிகள் செய்து கொடுத்து, கண்காணிப்பின் மூலம் தென் மாகாணத்திலுள்ள அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துதல்'